Tuesday, 6 January 2015

ஜனவரி 6...

பிதாமகன்...! குப்தாவின்...!

  இரண்டாமாண்டு நினைவு தினம்...! 


 

எங்களின் புத்தியே....! எங்களின் சக்தியே....!
தூசி தொழிலாளியின் தோழனே....!
தன்னை முன்னிறுத்தாது.... 
தொழிலாளியால் முன்னிறுத்தப்பட்ட 
தொழிற்சங்க  தலைமையே...!

போர் குணம் தந்தவரே....
நுணுக்கம்மாய் போராடி வெற்றி தந்தவரே ....
வேறுபாட்டின் தோளில்.... 
கரம் போட கற்று தந்தவரே....
நீ தந்தகொடியும்.... 
கொடிமரத்து மண் தானய்யா 
காலமெல்லாம் எங்கள் முதல் எழுத்து...!

உன்னால்.... உங்கள்....
தீர்க்க பார்வையால்.... 
அன்னம் உண்ணும் குடும்பம்
 எல்லாம் தலை வணங்குகிறது....!

No comments:

Post a Comment