ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்...
விவேகானந்தர் பிறந்த தினம்...

பேசாதே...! கேள்...!! ஏற்றுக்கொள்...!!!
அதிகமாகப் பேசினால்... அமைதியை இழப்பாய்...
ஆணவமாகப் பேசினால்... அன்பை இழப்பாய்...
வேகமாகப் பேசினால்... அர்த்தத்தை இழப்பாய்...
கோபமாகப் பேசினால்... குணத்தை இழப்பாய்...
வெட்டியாகப் பேசினால்... வேலையை இழப்பாய்...
வெகுநேரம் பேசினால்... பெயரை இழப்பாய்...
பெருமையாகப் பேசினால்... ஆண்டவனின் அன்பை இழப்பாய்...
-சுவாமி விவேகானந்தர்
No comments:
Post a Comment