Wednesday, 8 March 2017

மார்ச் - 8, மகளிர் தினக் கொண்டாட்டம்...


நமது மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில்..., 
மார்ச் - 8 சர்வதேச மகளிர் தினத்தை..., நமது சேலம் மாவட்டத்தில்...
மிகச் சிறப்பாக கொண்டாடிட, வேண்டும் என்று அனைத்து
கிளைகளுக்கும் அறைகூவல் விடுத்திருந்தோம்.

அதன் அடிப்படையில்... அறைகூவலின்... ஒரு பகுதியாக...
மெயின் மற்றும் மெயின் CSC கிளைகளில் மகளிர் தினம் மிகச்...,
சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெண் தோழியர்களுக்கு..., 
இனிப்பு... மற்றும் சுற்றறிக்கை வழங்கி..., 
வாழ்த்தி..., கௌரவித்தோம்.

இந்நிகழ்ச்சியில்... மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், மாநில 
உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன், மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P. கஜேந்திரன், மாவட்ட பொருளர் தோழர். S. காமராஜ்,
மாவட்ட உதவி செயலர்களான...
தோழர்கள். P. சுப்ரமணி மற்றும் G. இறைமணி
&
மாவட்ட அமைப்பு செயலர்களான...தோழர்கள். 
S.R. செல்வராஜ் மற்றும் R. மணி உள்ளிட்ட தோழர்கள் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






நமது சேலம் மாவட்டத்தில்... மற்ற... 
அனைத்து... கிளைகளிலும்... சர்வதேச மகளிர் தின விழா... 
மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment