நம்பிக்கையோடு... கடந்து... போவோம்...
நம்பிக்கைகளையும்... கனவுகளையும்...
சுமந்த படி பிறந்துவிட்டது...!
2017 புத்தாண்டு...!
கடந்து வந்த பாதையை... திரும்பிப்பார்த்தால்...
தொழிலாளர்களுக்கான சாதகங்களைக்...
காட்டிலும் பாதகங்களே...!
இந்த சமூகத்தில் நிறைந்திருப்பது...
போலத் தோன்றுகிறது.
தடை தகர்த்து... களம் காணுவது... தானே...
தொழிலாளர்களின் இயல்பு...!
அதைத்தான் நம்மைச் சுற்றியுள்ள...
தொழிலாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள்...!
அந்த வகையில்...
நாமும்... நம்பிக்கையோடு...
மாற்றத்தின்... வழியில்...
2017-ஐ கடந்து போவோம்.
நம்பிக்கைகளுடன்... தோழமையுள்ள...
ச.பாலகுமார், மாவட்ட செயலர்,
NFTE-BSNL.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment