AITUC-யின் முற்றுகைப் போராட்டம்...
கருப்புப் பணத்தை ஒழிப்பது...,
கள்ள..., பணப் புழக்கத்தை தடுப்பது...,
தீவிரவாத நிதியை ஒழிப்பது..., என்ற பெயரில்...,
60 நாட்கள் ஆகியும்... சாமான்ய மக்களை... வாட்டி வதைக்கும்...
மத்திய அரசின்... பணமதிப்பு நீக்க..., குளறுபடி திட்டத்தை
கண்டித்து..., தமிழகம் முழுவதும் மத்திய அரசு
மற்றும்
பொதுத்துறை வங்கிகள் முன்பு...
AITUC மற்றும் அதன் இணைப்புச் சங்கங்களுடன்...
09-01-2017
அன்று... முற்றுகைப் போராட்டம்... நடத்திட...
தமிழ்நாடு
AITUC-யின் மாநிலக்குழு...
அறைகூவல்
விடுத்துள்ளது.
அந்த அறைகூவலை தொடர்ந்து...,
நமது சேலம் மாவட்டத்தில்... AITUC மற்றும் அதன் இணைப்புச்
சங்கங்களின் சார்பாக... 09-01-2017 - திங்கட்கிழமை - காலை 10 மணிக்கு,
சேலம்..., கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் முன்பாக...,
AITUC மாவட்டக் குழுவின் சார்பாக...
முற்றுகைப்
போராட்டம்...
நடைபெறும்.
தோழர்களே...! திரள்வீர்...!!
No comments:
Post a Comment