Wednesday, 25 January 2017

68-வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்...


விடுதலை இந்தியாவில்...
விடியலைத் தந்தது... குடியரசு...!

சுதந்திரம் அடைந்தாலும்...
தந்திரமாய் நுழைந்தது ஜாதி...! - இந்தியாவில் 
சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது ஜாதி...!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்க வைக்கிறது மதம்...! - இந்தியனை 
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்...!!

இளைஞர்கள் கைக்கோர்த்து...!
நம்பிக்கை கொடி பிடித்து...!      
குடியரசைப் போற்றுவோம்...! - நம் தேசக்
கொடியினை ஏற்றுவோம்...!!

அனைவருக்கும்... குடியரசு தின...
நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment