Wednesday, 2 November 2016

JTO மற்றும் JAO தேர்வு முடிவுகள்

Image result for congratulations

24-09-2016 அன்று நடைபெற்ற JTO 50 சதவீதம் மற்றும்
JAO 10 சதவீத காலியிடங்களுக்கான இலாக்காத் தேர்வு முடிவுகள்
02-11-2016 இன்று வெளியிடப்பட்டுள்ளது.

JTO தேர்வில் தமிழகம் மற்றும் சென்னையில் 117 தோழர்,
தோழியர்களும் JAO தேர்வில் தமிழகம் மற்றும் சென்னையில்
தோழியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

JTO தேர்வில்..., நமது சேலம் மாவட்டத்தில்..., 9 தோழர்...,
தோழியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:

1. S.பரமேஸ்வரன் - 200803737 - TXN, மெயின்., சேலம்.
2. R.ராஜலக்ஷ்மி - 200802615 - செவ்வை, சேலம்.  
3. M.ரமேஷ்குமார் - 200802606 - செவ்வை, சேலம்.  
4. A.பிரகாசம் - 200802619 - STR, செவ்வை., சேலம்.     
5. S.நித்யா - 200802609 - மெயின், சேலம்.  
6. V.குருவாயூர்கண்ணன் - 200200260 - செவ்வை, சேலம்.  
7. S.R.டெய்சி - 200802621 - STR., சங்ககிரி, சேலம்.   
8. S.ரவி - 200802612 - வேலூர், சேலம்.  
9. S.கவிதா - 200801000 - செவ்வை, சேலம்.

தேர்ச்சிப் பெற்ற தோழர்..., தோழியர்களுக்கு...,
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
நல் வாழ்த்துக்கள்...

தேர்வு முடிவுகள் வெளிவர..., தொடர்ந்து முயற்சி எடுத்த...,
நமது மத்திய..., மாநில..., சங்கத்திற்கு...,
நமது... நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment