Saturday, 5 November 2016

துணைப் பொது மேலாளர் (CM) - கௌரவிப்பு






நமது மாவட்ட துணைப் பொது மேலாளர் (CM)...,
திருமதி. B.G.ராதா அவர்கள் 31-10-2016 அன்று இலாக்கா..., பணி
நிறைவு, பெறுவதையொட்டி..., நமது NFTE மாவட்ட சங்கம்...,
சார்பாக..., 28-10-2016 அன்று நேரில் சந்தித்து
வாழ்த்தி..., கௌரவித்தோம்.

நமது வாழ்த்துக்களையும்..., பாராட்டுக்களையும்...,
ஏற்றுக் கொண்ட..., துணைப் பொது மேலாளர், நன்றி தெரிவித்தார்.
மேலும்..., நமது சேலம் மாவட்டத்தின்..., வளர்ச்சிக்காக.., 
பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதோடு..,

நமது சேலம் மாவட்டம்..., BTS பராமரிப்பில்...,
11-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு, முன்னேற்றம் பெற்று
இருப்பதையும்..., அதே போல்..., BTS வருவாயில் கூடுதலாக...,
28,000/- ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதையும், இதற்கு 
அனைவருடைய பங்களிப்பு முக்கியம் 
என்பதை பெருமிதத்தோடு 
தெரிவித்தார்.

இந் நிகழ்வில்..., மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில
உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P.கஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் 
தோழர். S.R.செல்வராஜ், மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்,
GM அலுவலக கிளை செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன்
மற்றும் மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment