Thursday, 24 November 2016

BSNL காத்திட... தனி டவர் கம்பெனி தடுத்திட...
பெருந்திரள் தர்ணா போராட்டம்...


BSNL நிறுவனம் காத்திட..., 
தனி டவர் கம்பெனி தடுத்திட...,
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!! 
திரண்டு வாரீர்...!!! தோழர்களே...!!!

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment