Thursday, 17 November 2016

2017 ஊதிய மாற்ற கருத்தரங்கத்திற்கான...
அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டி...




01-01-2017 முதல் சிறப்பான ஊதிய மாற்றம் பெற்றிட...,
மற்ற பொதுத்துறை நிறுவனத்தின்..., சங்கத்தலைவர்களை அழைத்து...,
கருத்தரங்கம் நடத்தி...,  ஊதிய குறிப்பாணை வடிவமைத்திட...,
நமது தமிழ் மாநில சங்கம் திட்டமிட்டுள்ளது.

நம்மில்... பெரும்பான்மையோருக்கு...
இதுவே..., கடைசி ஊதிய மாற்றம்..., எனவே...,
சிறப்பான... ஒரு ஊதிய ஒப்பந்தத்தை கட்டமைப்பது... 
அவசியம் என..., நமது NFTE சங்கம் 
உறுதி கொண்டுள்ளது.

சிறப்பான..., ஊதிய ஒப்பந்தம் கண்டிட..., 
ஏதுவாக..., ஏற்பாடு..., செய்யப்பட்டுள்ள..., கருத்தரங்கில்...,
நாமும்... பெருவாரியாக... கலந்து கொண்டு... 
கருத்தரங்கை..., சிறப்பிக்க..., 
வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment