JTO தேர்வும்... கருணை மதிப்பெண்களும்...
24-09-2016 அன்று நடைபெற்ற JTO இலாக்கா போட்டித் தேர்வில்...,
கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகளிலும்..., கொடுக்கப்பட்ட பதில்களிலும்...,
தவறுகள் இருந்தன..., மேலும்..., பாடத்திட்டத்துக்கு சம்மந்தமற்ற
கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.
இப்பிரச்சனையை வலியுறுத்தி..., தவறான கேள்விகளுக்கு
கருணை அடிப்படையில் உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும்
என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு
கடிதம் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment