Saturday, 1 October 2016

JTO பயிற்சி வகுப்பு...

Image result for bsnl training images

22-05-2016 அன்று நடைபெற்ற JTO (LICE) தேர்வில்...,
தேர்ச்சிப் பெற்ற 221 தோழர்களுக்கு JTO PHASE - I, 10 வார பயிற்சி
வகுப்புகள், 17-10-2016 அன்று சென்னை மற்றும் ஹைதராபாத் 
பயிற்சி மையங்களில் துவங்க உள்ளது.

தோழர்களுக்கு... 
நமது... நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment