அக்டோபர் - 1... BSNL உதய தினம்...

நம் சிரம் நிமிர... நம் தரம் உயர...
நம் குலம் வளர... நம்மைக் காத்து நிற்கும்...
கண்மணியாம்... BSNL யை...
கரம் கோர்த்து... காத்து நிற்போம்...
அனைவருக்கும்..., NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
BSNL... உதய தின... நல் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment