டெல்லி மத்திய செயற்குழு...










நமது மத்திய சங்க செயற்குழு 13-07-2016 அன்று டெல்லியில்...
அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் தலைமையில் சிறப்புடன்...
துவங்கியது. இயக்குநர் (மனிதவளம்) திருமதி. சுஜாதா ராய்
மற்றும் BSNL உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு
வாழ்த்துரை வழங்கினர்.
TEPU பொது செயலர் தோழர். சுப்புராமன், தோழர்.கோலி மற்றும் தோழர்.சஜ்வானி துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
7-வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்...
78.2 ஓய்வூதிய இணைப்பு... 78.2-ல் வீட்டு வாடகைப்படி...
போனஸ்... JCM அமைத்தல்...
ஆந்திரா இரண்டாகப் பிரித்தலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்...
போன்றவை விவாதிக்கப்பட்டன. இன்றும் கூட்டம்
தொடர்கிறது. இன்று நமது CMD கலந்து கொள்வார் என...
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment