Thursday 28 March 2019

ஒப்பந்த ஊழியர்களுக்கு - VDA உயர்வு

Image result for contract labour images
Image result for contract labour images

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA
(VDA - Variable Dearness Allowance) 01-04-2019 முதல்
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED:
A பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 26/- உயர்வு
ரூ. 558/-ல் இருந்து ரூ. 584/- ஆக உயர்வு
B பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 21/- உயர்வு
ரூ. 466/- ல் இருந்து ரூ. 487/- ஆக உயர்வு
C பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 17/- உயர்வு
ரூ. 373/- ல் இருந்து ரூ. 390/- ஆக உயர்வு

SEMI SKILLED:
A பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 28/- உயர்வு
ரூ. 617/-ல் இருந்து ரூ. 645/- ஆக உயர்வு
B பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 24/- உயர்வு
ரூ. 527/- ல் இருந்து ரூ. 551/- ஆக உயர்வு
C பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 20/- உயர்வு
ரூ. 437/- ல் இருந்து ரூ. 457/- ஆக உயர்வு

SKILLED:
A பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 31/- உயர்வு
ரூ. 679/-ல் இருந்து ரூ. 710/- ஆக உயர்வு
B பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 28/- உயர்வு
ரூ. 617/- ல் இருந்து ரூ. 645/- ஆக உயர்வு
C பிரிவு நகரம்: நாள் ஒன்றுக்கு ரூ. 24/- உயர்வு
ரூ. 527/- ல் இருந்து ரூ. 551/- ஆக உயர்வு

No comments:

Post a Comment