Wednesday, 16 January 2019

இனிய உழவர் திருநாள்... நல்வாழ்த்துக்கள்...


உழைத்த உழவனுக்கும்... களைத்த கால்நடைகளுக்கும்...
கொதித்த கதிரவனுக்கும்... உளமார்ந்த நன்றிகளை...
உரித்தாக்கும் பொங்கல்... உழவர் திருநாள்...

அனைவருக்கும்... NFTE - BSNL., சேலம் மாவட்ட சங்கத்தின்...
இனிய உழவர் திருநாள்... நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment