Saturday 28 July 2018

ஊதியமாற்றம் - உறுதிமொழி - உறுதிபடுத்திட
உண்ணாவிரதம் - தர்ணா போராட்டம்
முதல் நாள் நிகழ்வு - ஓர் பார்வை



நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள்...!
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி...!
3-வது ஊதிய மாற்றம்...! உள்ளிட்ட...! 4-அம்ச கோரிக்கைகளை...!
வலியுறுத்தி..........! அகில இந்திய அளவில் 3 நாட்கள்...!
தொடர்ந்து நடக்கும் உண்ணாவிரத உரிமைப்...!
போராட்டத்தின்...! ஒரு பகுதியாக...!
&
நமது சேலம் மாவட்டத்தில்., சேலம் மாவட்ட AUAB...!
கூட்டமைப்பின் (NFTE - TEPU - SEWA) சார்பில்., முதல் நாள்......!
உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டம் 24-07-2018 செவ்வாய்
கிழமை அன்று காலை 10-00 மணிக்கு., சேலம்., முதன்மை...!
பொது மேலாளர் அலுவலகம்......! முன்பாக......! 
மிகச் சிறப்பாக...! நடைபெற்றது...!

இந்த உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்திற்கு
NFTE., மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி.,
தலைமை...! தாங்கினார்...!

 தர்ணா போராட்டத்திற்கான...! கோரிக்கை...!
முழக்கத்தை...! NFTE மாவட்ட சிறப்பு அழைப்பாளர்...!
தோழர். S.கண்ணையன்...! எழுப்பினார்...!

மிக எழுச்சியாக...! துவங்கிய...! உண்ணாவிரதம்...!
மற்றும்...! 
தர்ணா போராட்டத்தை...! NFTE மாநில உதவி...!
செயலர்...! 
தோழர். G.வெங்கட்ராமன்., துவக்கி...!
வைத்து...! 
துவக்க உரை ஆற்றினார்...!

நமது சேலம் மாவட்ட...! துணைப் பொது 
மேலாளர் 
நிர்வாகம்...!
மற்றும் 
மனிதவளம்...! உயர்திரு. K. பொன்னுசாமி 
மற்றும்...!
AIBSNLPWA 
மாநில 
செயலர் தோழர். க. முத்தியாலு...!
ஆகியோர்...! 
வாழ்த்துரை வழங்கினர்
...!
&
TMTCLU மாநில உதவிச் செயலர் தோழர்...!
A. சண்முகசுந்தரம்...! 
கருத்துரை...!
வழங்கினார்......!

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE-BSNL...!
மாவட்டச் 
செயலர் 
தோழர். C. பாலகுமார் 
மற்றும்...!
NFTE-BSNL......! 
முன்னாள் 
மாநில 
துணைத் 
தலைவர்...!
தோழர்...! 
P. ராஜா 
ஆகியோர்...! கண்டன...!
சிறப்புரை...! ஆற்றினர்
...!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S. காமராஜ்...!
நன்றி...! 
கூறி...! உண்ணாவிரதம் மற்றும் தர்ணா...!
போராட்டத்தை...! 
முடித்து...! வைத்தார்...!

இந்த...! உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில்...!
200-க்கும்......! மேற்பட்ட......! தோழர்...! தோழியர்கள்...!
திரளாக......! கலந்து......! கொண்டு......!
சிறப்பித்தனர்..........!


இந்த...! உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில்...!
200-க்கும்......! மேற்பட்ட......! தோழர்...! தோழியர்கள்...!
திரளாக......! கலந்து......! கொண்டு......!
சிறப்பித்தனர்..........!

No comments:

Post a Comment