Tuesday 24 April 2018

JE இலாக்காத் தேர்வு முடிவுகள்


28-01-2018 அன்று நடைபெற்ற., JE (TTA) இலாக்கா போட்டித்
தேர்விற்கான முடிவுகள் 23-04-2018 அன்று கார்ப்பரேட்
அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 9145 காலியிடங்களுக்கு நடைபெற்ற
தேர்வில் 95 (1.03% சதவீதம்) தோழர்., தோழியர்கள்
மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 774 (OC/OBC: 591 + SC: 122 + ST: 61 = 774)
காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில்., OC/OBC பிரிவில் 4
தோழர்களும்., SC பிரிவில் 1 தோழரும்., ST பிரிவில் 1
தோழரும் என., 6 (0.77% சதவீதம்) தோழர்.,
தோழியர்கள் மட்டுமே தேர்ச்சி
பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற தோழர்., தோழியர்கள் விபரம்:
OC/OBC பிரிவு:
1. M.செல்வகுமார் - 199500499 - 56.25
2. விஜயகுமார் துரைசாமி - 199202143 - 41.25
3. A.S.குருபிரசாத் - 200500059 - 41
4. S.ஜூலி - 200701638 - 37.5

SC பிரிவு:
1. D.சுரேஷ் குமார் - 200701717 - 34.5

ST பிரிவு:
1. P.சந்திரன் - 199600296 - 30.5

நமது சேலம் மாவட்டத்தில் 14 தோழர்., தோழியர்கள்
தேர்வு எழுதினர். இதில் கீழ்க்கண்ட 2 தோழர்கள் தேர்ச்சிப்
பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்ற தோழர்களுக்கு...!
NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்......!
நல் வாழ்த்துக்கள்..........!

சேலம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற தோழர்கள் விபரம்:
1. M.செல்வகுமார் - 199500499 - 56.25 - (OC/OBC பிரிவு)
2. P.சந்திரன் - 199600296 - 30.5 - (ST பிரிவு)

இத் தேர்வில் கண்டறியப்பட்ட பல குளறுபடிகளை...!
நமது NFTE சங்கம் சுட்டிக்காட்டியும்...!
பலன் ஏதுமில்லை..........!

அத்துக்கூலிகள் கூட...! அதிகாரிகள் ஆனது...!
நம் கால வரலாறு...! பரீட்சை இல்லாமல் பதவி உயர்வு......!
என்ற....................! இக் கால வரலாறோ...! பரீட்சையை...!
நீட்-க்கு இணையாக்கியது...! பதவி உயர்வை...!
கானல் நீர் ஆக்கியது..........!

இனியாவது...!
வரலாற்றை உணர்வோம்...!
தேர்வை எளிதாக்குவோம்..........!
தேர்தல் கால சந்தர்ப்பவாதிகளை...!
தேர்தல் கால வாக்குறுதிகளை...! புறம் தள்ளுவோம்...!
NFTE சங்கத்தை பலப்படுத்துவோம்..........!
ஊழியர்கள் நலனை பாதுகாப்போம்...............!

No comments:

Post a Comment