Thursday 4 January 2018

நினைவே...! உன்னை...! மறக்கமுடியுமா...!
தோழர். ஓம் பிரகாஷ் குப்தாவின்...!
5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி...!

Image result for nfte gupta

எங்களின் புத்தியே...! எங்களின் சக்தியே...!
தூசி தொழிலாளியின் தோழனே...!
தன்னை., முன்னிறுத்தாது...!
தொழிலாளியை...!
தொழிலாளியால் முன்னிறுத்தப்பட்ட...!
தொழிற்சங்க தலைமையே...!

போர் குணம் தந்தவரே...!
நுணுக்கமாய் போராடி வெற்றி தந்தவரே...!
வேறுபாட்டின் தோள்களில்...!
கரம் போட கற்றுத் தந்தவரே...!
நீ தந்த கொடியும்...!
கொடிமரத்து மண்ணும்...! தானய்யா...!
காலமெல்லாம்.,
எங்கள் முதல் எழுத்து...!

உன்னால்...! உங்கள்...!
தீர்க்கப் பார்வையால்...!
அன்னம் உண்ணும் குடும்பம்...!
எல்லாம் தலை வணங்குகிறது...!

தோழர். ஓம் பிரகாஷ் குப்தா...!
மலரஞ்சலிக் கூட்டம்...!

நாள்: 06-01-2018 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
இடம்: NFTE சங்க அலுவலகம், சேலம் - 636 001.

தொலைபேசி ஊழியர்களின் உயர்வுக்காக...!
காலமெல்லாம் கடமையாற்றிய......!
நீடுதுயில் தலைவனின்..................!
நினைவைப் போற்றுவோம்...!

தோழர்களே...! வருக...!
மகத்தான தலைவனுக்கு...! மலரஞ்சலி செலுத்த...! வருக...!

தோழமையுள்ள...!
NFTE மாவட்ட சங்கம், சேலம்.

No comments:

Post a Comment