Thursday 14 December 2017

பணிக்குழு...! கூட்டம்...!


சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் உள்ள...! நாமக்கல்
வருவாய் மாவட்டத்திற்கான பணிக்குழு (Works Committee) கூட்டம்...!
15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 03-30 மணிக்கு...!
நாமக்கல்., துணைப் பொது மேலாளர் (CFA - Rural)...!
அறையில்...! நடைபெறும்...! என்று...!
அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து மற்றும் ஆலோசனைக்கான ஆய்படுபொருள்கள் (குறிக்கோள்கள்):
  • வெளிக்களப்பணி (Field)-யில் நடைமுறையில் இருக்கும் நமது வேலைகளை பற்றியும், அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனை...!
  • நமது BSNL -ல் இருக்கும் வசதி (Facilitys)-களை எந்தந்த பகுதிகளில் விரிவாக்கம்  செய்ய வேண்டும் அதற்கான நோக்கம் பற்றிய ஆலோசனை...!
  • நம்முடைய போட்டியாளர்கள் (Competitors) அமுல்படுத்தும் (அ) வழங்கும் பலதரப்பட்ட திட்டங்கள் பற்றியும், அதற்கு சந்தாதாரர்களின் எண்ணங்கள் பற்றிய ஆலோசனை...!
  • BSNL -ன் சேவை (Services )-களை எந்தந்த பகுதிகளில் மேம்படுத்த (அ) அமுல்படுத்தி, மேம்படுத்திட வேண்டும் என்பதை பற்றிய ஆலோசனை...!
  • BSNL-க்கு தேவையான உபகரணங்கள் / உதிரி பாகங்கள், குறித்த நேரத்தில் கிடைப்பதற்கு உத்திரவாதம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை...!
  • BSNL-க்கு தேவையான திட்டங்களை (Project) அமுல்படுத்தும் போது ஏற்படும் இடையூறுகள் பற்றிய ஆலோசனை...!
  • BSNL-ல் புதிய சேவைகளை (New Services) மற்றும் திட்டங்களை (Schemes) அமுல்படுத்தும் போது எப்படி சந்தாதாரர்களிடம் கொண்டு போக வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை...!

நமது NFTE - BSNL சங்கத்தின் சார்பாக...!
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக பங்கேற்பார்கள்...!

நாமக்கல் வருவாய் மாவட்டம்:
1. தோழர். K. துரைசாமி, JE., நாமக்கல்.
2. தோழர். M. அருள்மணி, TT., ராசிபுரம்.
3. தோழர். V. கோபால், TT., பள்ளிப்பாளையம்.

பணிக்குழுவை பயனுள்ளதாக ஆக்கவேண்டும்...!
ஆக்கபூர்வமான பணிகளை ஆலோசித்து நடைமுறைப் படுத்த...!
வேண்டும்...! என்பது...! நமது NFTE - BSNL சங்கத்தின்...!
வேண்டுகோள் ஆகும்.

உறுப்பினர்களும்...! நிர்வாகமும்...!
இதை., உணர்ந்து பணிக்குழுவை...! பயனுள்ள குழுவாக...!
செயல்படுத்திட...! நமது......! வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment