Tuesday 3 October 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
நியாயமான போனஸ் வழங்கிடக்கோரி...!
NFTE & TMTCLU-வின் மாபெரும் தர்ணா போராட்டம்


நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும்...! ஒப்பந்த...!
ஊழியர்களுக்கு., பணித்தன்மைக்கேற்ற ஊதியம் மற்றும்...!
மத்திய தொழிலாளர் 
நலத்துறை...! அமைச்சகத்தின்...!
 உத்திரவுப்படி...! 
குறைந்தபட்ச போனஸ்
ரூ. 7000/- த்தை..., 
வழங்கிட...!
வலியுறுத்தி......!
&
ஒப்பந்த ஊழியர்களுக்கான...! மாநில நிர்வாகத்தின்...!
வழிகாட்டுதல்...! உத்திரவான...! 29-09-2016 மற்றும் 25-10-2016 ஆகிய...!
உத்திரவினை உடனடியாக  அமுல்படுத்திடக்கோரி...!
&
04-10-2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம்.,
நடத்திட...! நமது NFTE மற்றும் TMTCLU மாநிலச் சங்கங்கள்.,
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...!
NFTE & TMTCLU  மாவட்ட சங்கங்கள்...! 
சார்பாக...!
04-10-2017 - புதன்கிழமை - மாலை 04-00 மணிக்கு...............!
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் - 636 001 முன்பாக...!
மாபெரும்...! தர்ணா போராட்டம்......!
நடைபெறும்...............!

கோரிக்கைகளை...! நடைமுறைப் படுத்திட...!
அடிமட்ட...! ஊழியனே......! ஆதரவு...! தரும்...! தோழனே......!
அணி திரண்டு வா...! ஆர்ப்பரித்து வா...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE -BSNL., &
எம். இசையரசன், 
மாவட்ட செயலர் (பொறுப்பு), 
TMTCLU.,
சேலம் தொலைத் தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment