Wednesday 27 September 2017

பணி நிறைவு - வாழ்த்துக்கள்


அன்பை சொன்ன...!
கேசவன்...!
அறிவை சொன்ன...! கேசவன்...!

அகிம்சை சொன்ன...!
கேசவன்...!
அடக்கம் சொன்ன...! கேசவன்...!

இலாக்காவில்...! 
அடிமட்ட ஊழியராய் நுழைந்த...! கேசவன்...!
அதிகாரியாய் உயர்ந்த...! கேசவன்...!

சங்கத்தில் பற்றான...! கேசவன்...!
சமரசத்தில்..., உற்றான...! கேசவன்...!

சூதும்.,
வாதும் அறியாத...! கேசவன்
வேகமும்., விவேகமும் நிறைந்த...! கேசவன்...!

உண்மையை...!
உரக்க சொல்லும்...! கேசவன்...!
உழைப்பில் சலிக்காத...! கேசவன்...!

தர்மபுரியை.,
தத்தெடுத்த...! கேசவன்...!
தற்பெருமை., கொள்ளாத...! கேசவன்...!

சேவையை வளர்த்த...! கேசவன்...!
தோழர்களின் தேவையை புரிந்த...! கேசவன்...!

எல்லோருக்கும் நல்லவன்...!
பொல்லாருக்கும் இனியவன்...!

நிறைவான.,
பணி செய்து...!
நிறைவு பெறும்...! கேசவன்...!
இனி...!
இணையில்லா...! இயக்கப் பணி., செய்திடும்...!      
எங்கள்...! சென்னகேசவன்...!

30-09-2017 அன்று.,
பணி நிறைவு பெறும்.,
நமது...! மாநில துணைத் தலைவர்
தோழர். P.சென்னகேசவன்.,
பல்லாண்டு...! பல்லாண்டு...!
பல......! நூறாண்டு வாழ்ந்திடத்
NFTE., சேலம் மாவட்ட சங்கத்தின்...!
நல் வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment