Sunday 30 July 2017

தமிழக., AITUC சார்பில்...!
சம வேலைக்கு சம ஊதியம் கோரி...!
நடைபெற்ற...! கோட்டை நோக்கிய பேரணி...!















































தமிழக., AITUC சங்கத்தின் சார்பில்... பல்வேறு துறைகளில்.,
பணிபுரியும்... ஒப்பந்த ஊழியர்களுக்கு... உச்ச நீதிமன்ற., தீர்ப்பின்
அடிப்படையில்... சம வேலைக்கு... சம ஊதியம்... வழங்கிட வேண்டும்...
உள்ளிட்ட., பல்வேறு., கோரிக்கைகளை... வலியுறுத்தி..........!
சென்னை., ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து......!
&
கோட்டை நோக்கிய... மாபெரும் பேரணி...
28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பேரெழுச்சியாக.,
துவங்கி... நடைபெற்றது.

பேரெழுச்சியான., இப் பேரணிக்கு... AITUC-யின்.,
மாநில பொதுச் செயலர் தோழர். T.M.மூர்த்தி., தலைமை......!
தாங்க......, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்., தேசியக்குழு
உறுப்பினர் தோழர். R.நல்லக்கண்ணு., பேரணியை.,
துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இருந்து., கொளுத்தும் வெயிலுக்கு.,
இணையாக... கோபத்தோடு... 50,000-க்கும் மேற்பட்ட...
ஒப்பந்த ஊழியர்கள்... இப் பேரணியில்...
கலந்து கொண்டனர்.

பேரணியின்., நிறைவில்... நடைபெற்ற...
கண்டனக் கூட்டத்தில்... AITUC-யின் மாநிலத் தலைவர் தோழர்.
K.சுப்பாராயன், AITUC-யின் மாநில பொதுச்செயலர் தோழர். T.M.மூர்த்தி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தோழர்.
R.முத்தரசன், AITUC-யின் தேசிய செயலர் தோழியர்.
வஹீதா நிசாம் ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.

நிறைவாக., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்.,
தேசியக்குழு உறுப்பினர் தோழர். தா. பாண்டியன்.,
நிறைவுப் பேரூரை ஆற்றினார்.

தமிழகம் முழுவதும்., நமது BSNL பகுதியில் இருந்து...
கடும் பொருள் செலவு பாராது., NFTE மற்றும் TMTCLU மீதான.,
நம்பிக்கை சுமந்து... 500-க்கும் மேற்பட்ட., TMTCLU சார்ந்த., ஒப்பந்த
ஊழியர்கள்..........! TMTCLU-வின் மாநில பொதுச் செயலர்
தோழர். R.செல்வம் தலைமையில்..........!
பேரணியில்... திரளாக....................!
கலந்து கொண்டனர்.

நமது சேலம் மாவட்டத்தில் இருந்து......!
NFTE-யின் மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும்
மாவட்ட உதவிச் செயலர் தோழர் G.இறைமணி ஆகியோரோடு.,
&
TMTCLU-வின் மாநில உதவிச் செயலர் தோழர்.
A.சண்முகசுந்தரம் மற்றும் TMTCLU-வின் மாவட்ட செயலர்
(பொறுப்பு) தோழர். M.இசையரசன் தலைமையில்.,
60-க்கும்..........! மேற்பட்ட., தோழர்கள்...
கலந்து கொண்டனர்.

நமது NFTE மாநில சங்கத்தின் சார்பில்.,
மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ், மாநிலச் செயலர்.,
தோழர். K.நடராஜன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்
தோழர். K.சேது ஆகியோர் கலந்து..........!
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment