Monday, 27 March 2017

மனதார பாராட்டுகிறோம்...!

Image result for winner cup

நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்
உள்ள... சேலம் மெயின் வாடிக்கையாளர் சேவை மையம் (CSC)...
2016 - 2017 ஆம் நிதியாண்டில்... 3-வது காலாண்டிற்கான
&
(அக்டோபர் 2016 - டிசம்பர் 2016) வாடிக்கையாளர் சேவை
மையத்திற்கு... வழங்கப்படும் ஸ்வர்ணா விருதிற்கு (Swarna Award)
மாநிலத்திலேயே... சிறந்த... Type - I CSC ஆக..., தேர்வு...
செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.

ஊழியர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்... 
வேலை நேரம் பார்க்காமல்... கூடுதலாக... வாடிக்கையாளர்களுக்கு...
புன்னகையுடன் கூடிய சேவை (SWAS) வழங்கியதற்கு 
கிடைத்த... அங்கீகாரம் தான்... இந்த விருது...!

இந்த விருது கிடைத்திட... கடுமையாக உழைத்திட்ட...
சேலம் மெயின் வாடிக்கையாளர் சேவை மையத்தின்..........! 
ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கு...
&
NFTE - BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்... 
நல் வாழ்த்துக்கள்......!

No comments:

Post a Comment