Friday, 31 March 2017

மாற்றலில்... விதிவிலக்கு...


BSNL கார்ப்பரேட் அலுவலகம்... 15-03-2017
அன்று... விதிவிலக்கு மாற்றல் (Immunity Transfer)  குறித்து...
வெளியிட்டிருந்த உத்திரவில்... அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்...,
பொறுப்பாளர்களுக்கு... மாற்றலில் விதிவிலக்கு அளிப்பது
குறித்து..., குழப்பமான... கருத்துக்களை...
தெரிவித்திருந்தது.

இந்நிலையில்... 30-03-2017 அன்று மீண்டும்...
அங்கீகரிக்கப்பட்ட சங்க பொறுப்பாளர்களின் விதிவிலக்கு 
மாற்றல் (Immunity Transfer)..., குறித்து..., விளக்கம்...
அளித்துள்ளது.

அதன் அடிப்படையில்... வேறு பணியிடங்களில்...
பணிபுரிபவர்கள்... செயலர்., உதவிச் செயலர்., பொருளர்.,
ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு அந்தந்த
தலைமை இடங்களுக்கு (Head Quarter) அங்கீகார காலம் வரை 
மாற்றல் அளிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகம் 
தெளிவு படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment