அஞ்சல் அட்டை... அனுப்பும் இயக்கம்...
நிதி ஆயோக் பரிந்துரையின் அடிப்படையில்...
BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய...
அரசின்..., முடிவை எதிர்த்தும்..., தனி, துணை டவர்...
கம்பெனி... உருவாக்கத்தை... எதிர்த்தும்...,
BSNL நிறுவனத்தை பாதுகாத்திட...
&
அனைத்து ஊழியர்களும் (தனித்தனியாக),
பாரத பிரதமருக்கு... கீழ்க்கண்ட... கோரிக்கைகளை... எழுதி...,
அஞ்சல் அட்டை அனுப்ப வேண்டும் என கோழிக்கோடு,
மத்திய... செயற்குழுவில்... முடிவு...
செய்யப்பட்டுள்ளது.
Hon'bel Prime Minister of India
New Delhi.
Hon'ble Sir,
I am an employee in BSNL and under extreme and compelling circumstances approaching your goodself with the following prayer.
- The pernicious and arbitrary recommendation of "Niti Ayog" for Sale / Transfer to states be discarded and rejected.
- The proposal to form subsidiary Tower Company in BSNL be dropped as it will be detrimental for the cause of BSNL.
Date : With Kind regards,
Yours faithfully,
Signature :
Name :
Designation :
Office address :
Name of SSA :
Name of Circle :
மத்திய செயற்குழு முடிவினைத் தொடர்ந்து...,
அதன் அடிப்படையில்... நமது சேலம் மாவட்டத்தில்...
NFBW சார்பாக... அனைத்து ஊழியர்களும் மேற்கண்ட வாசகத்தை
தங்கள் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு, பெயர், பதவி,
அலுவலக முகவரி, மாவட்டம் மற்றும் மாநிலம்
ஆகியவற்றை குறிப்பிட்டு, தபாலில்...
அனுப்ப வேண்டும்.
2017 மார்ச் 16-ஆம் தேதி துவங்கி 2017 ஏப்ரல் 15-ஆம்
தேதிக்குள்...
"அஞ்சல் அட்டை" அனுப்பும் இயக்கம் நடத்தி,
முடிக்கப்படவேண்டும்.
கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள்,
கிளைகளில் உள்ள NFBW கூட்டமைப்பு தலைவர்களுடன் கலந்து...
ஆலோசித்து..., அனைத்து... ஊழியர்களையும்... சந்தித்து....
இந்த......! இயக்கத்தை......! வெற்றிகரமாக்குமாறு......!
தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE - BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.

No comments:
Post a Comment