Thursday, 12 January 2017

ஜனவரி - 12 தேசிய இளைஞர் தினம்...


இந்திய தேசம் தந்த... இணையற்ற இளைஞர்...
சுவாமி விவேகானந்தர்... அவதரித்த... தினமான... ஜனவரி -12...
தேசிய இளைஞர் தினத்தில்... அவர் மொழி சொல்வோம்...!
அவர் வழி செல்வோம்...!!

பேசாதே...! கேள்...!! ஏற்றுக்கொள்...!!!

அதிகமாகப் பேசினால்... அமைதியை இழப்பாய்...
ஆணவமாகப் பேசினால்... அன்பை இழப்பாய்...
வேகமாகப் பேசினால்... அர்த்தத்தை இழப்பாய்...
கோபமாகப் பேசினால்... குணத்தை இழப்பாய்...
வெட்டியாகப் பேசினால்... வேலையை இழப்பாய்...
வெகுநேரம் பேசினால்... பெயரை இழப்பாய்...
பெருமையாகப் பேசினால்... ஆண்டவனின் அன்பை இழப்பாய்...

                                                                                              -சுவாமி விவேகானந்தர்.

தேசிய இளைஞர் தினத்தில்... இளைஞர்களுக்கு... ஓர் வேண்டுகோள்:

கோட்டையில் தோற்பவனால்...! தோற்றவனால்...! 
மீண்டும் வெற்றி பெற முடியும்...!
ஆனால்...! குறைகளை மட்டுமே முன் நிறுத்திக் கொள்பவனால்...!
சிந்தனை அற்றவனால் என்றுமே வெற்றி பெற முடியாது...!
ஆகவே...! இழந்த வெற்றியை மீண்டும் பெற...!
மனதுக்குள் அல்லது மனிதனுக்குள்...!
சிந்தனை துளிர் விட வேண்டும்...!

அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!!
தேசிய இளைஞர் தின நல் வாழ்த்துக்கள்...!!!

No comments:

Post a Comment