தலைமை செயலக மற்றும்
செப் - 2 வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்...
நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக் கூட்டம்
மற்றும் செப்டம்பர் - 2 வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் 30-08-2016
செவ்வாய்க்கிழமை அன்று... மதியம் 03.00 மணி அளவில்...
மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி தலைமையில்
நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
வேலை நிறுத்த விளக்கவுரை:
தோழர். G.வெங்கட்ராமன்., மாநில உதவி செயலர்.
கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள்
அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment