Monday, 27 June 2016

வெற்றிவிழா - அங்கீகார அர்பணிப்பு விழா
மாவட்ட செயற்குழு மற்றும் 
சேவை கருத்தரங்கம் - ஓமலூர்



முப்பெரும் விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும்...
சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

கிளை செயலர்கள் முப்பெரும் விழாவிற்கு வரும் போது...  
கிளை உறுப்பினர் பட்டியல், மாநில மாநாடு நன்கொடை, தேர்தல் நன்கொடை, முப்பெரும் விழா நன்கொடை மற்றும்
தோழர். கார்த்தி குடும்ப நிவாரண நிதி ஆகியவற்றை...
தவறாமல் எடுத்து வரவும்...

No comments:

Post a Comment