Tuesday, 17 May 2016

மே - 17
தோழர். ஜெகன் பிறந்த நாள்


அன்பு கொண்ட நெஞ்சினான்...
ஆற்றல் மிக்க அறிவினான்...
இனிமை கொண்ட நாவினான்...
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்...
உறுதி கொண்ட கொள்கையினான்...
ஊக்கம் மிக்க மதியினான்...
எளிமை கண்டு இரங்குவான்...
ஏறு போல் நடையினான்...
ஐயம் போக்கும் தெளிவினான்...
ஒற்றுமை சொல்லும் வழியினான்...
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...
ஜெகன் நாமம்... போற்றுவோம்...

No comments:

Post a Comment