Saturday 30 January 2016

பணி ஓய்வு... சிறக்க... வாழ்த்துக்கள்...


31-01-2016 அன்று பணி ஓய்வு பெறும்...
மாநில துணைத் தலைவர்...
தோழர். S.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி.
அவர்களின் பணி ஓய்வுக் காலம்...
சிறக்க... சேலம் மாவட்ட சங்கத்தின்... 
நல் வாழ்த்துக்கள்...

முடிந்தது இலாக்காப் பணி... மென்மேலும்...
முனையட்டும்... இயக்கப் பணி...

No comments:

Post a Comment