Thursday, 3 September 2015

வருந்துகிறோம்...

 

 நமது NFTE-BSNL சங்கத்தின் நெல்லை 
மாவட்ட தலைவர் தோழர். பாபநாசம் அவர்களின்
துணைவியார் 03-09-2015 இன்று அதிகாலை 
உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் 
என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்.

துணைவியாரை இழந்து வாடும் 
தோழர். பாபநாசம் மற்றும் அவரது 
குடும்பத்தாருக்கு நமது அழ்ந்த இரங்கலை 
தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment