துணை டவர் நிறுவனம் அமைப்பதை... எதிர்த்து...
FORUM கூட்டமைப்பின் சார்பாக...
மாபெரும் தர்ணா போராட்டம் - 16-09-2015

நமது BSNL நிறுவனத்தில் உள்ள 65000 செல் கோபுரங்களை
தனியாக பிரித்து துணை டவர் நிறுவனம் அமைக்கும் மத்திய அரசின்
முடிவை எதிர்த்து 16-09-2015 அன்று FORUM கூட்டமைப்பு சார்பாக
மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற இருக்கின்றது.
அதற்கான மாநில FORUM கூட்டமைப்பின்...
சுற்றறிக்கையை:காண இங்கே சொடுக்கவும்...
No comments:
Post a Comment