தமிழ் மாநில செயற்குழு - மயிலாடுதுறை

வாழ்வு தந்த... வாழ்வில் வளம் பல தந்த...
சமூகத்தில் மாண்பு தந்த... மரியாதை தந்த...
நம் BSNL நிறுவனம் காத்திட...
அதற்கான போராட்டங்கள் உருவாக்கிட...
நடைபெற இருக்கும்... 7-வது சங்க அங்கீகார தேர்தலில்...
நம்மை காத்த... நம் நிறுவனத்தை காத்த...
நம் NFTE இயக்கத்தை... வலுவான சக்தியாக்கிட...
அதற்கான திட்டமிட...
இயக்கம் சுமந்த வேர்களுக்கு...
அவர் தம் இயக்க பணி பாராட்டிட...
மகிழ்வுடன்... மாண்புடன்... மயிலையில்...
பங்கேற்று சிறப்பிப்போம்...
No comments:
Post a Comment