நமது BSNL க்கு... புதிய CMD...
நமது BSNL நிறுவனத்திற்கு... புதிய CMD வேண்டும்...
என்ற நமது FORUM கூட்டமைப்பின் முதல்
கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது.
திரு. அனுபம் ஸ்ரீவத்சவா
தற்போதைய இயக்குனர் (CM) அவர்களை
CMD (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்) ஆக
நியமித்து DOT (தொலைத் தொடர்பு துறை)
15-01-2015 அன்று உத்திரவு வெளியிட்டுள்ளது.
புதியவரின் செயல்பாட்டை...
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
No comments:
Post a Comment