Sunday 26 October 2014

அகில இந்திய மாநாடு மற்றும்

நவம்பர் 27 வேலை நிறுத்தம் - ஓர் பார்வை

சிறப்புக்கூட்டம்...   


29-10-2014 - புதன் கிழமை - மாலை 4 மணிக்கு

மெயின் தொலைபேசி நிலையம் 

சேலம் - 636 001.


-:தலைமை:-

தோழர். S.சின்னசாமி மாவட்ட தலைவர்

-:முன்னிலை:-

தோழர். G.வெங்கட்ராமன் மாவட்ட துணை தலைவர்

-:வரவேற்புரை:-

தோழர். C.பாலகுமார் மாவட்ட செயலர்

-:கருத்துரை:-

தோழர். M.சுப்பிரமணியன் தொழிற்சங்க தலைவர்

-:சிறப்புரை:-

தோழர். R.பட்டாபிராமன்

மாநில செயலர்

-:நன்றியுரை:-

தோழர். S.காமராஜ் மாவட்ட பொருளர்


தோழர்களே... வாரீர்... வாரீர்...  

No comments:

Post a Comment