நாளை முதல் போராட்டம்... வீதிக்கு வா தோழா...

நாளை முதல்...
2019 பிப்ரவரி 18, 19 மற்றும் 20...
மூன்று நாட்கள்... 72 மணி நேரம்...
BSNL நிறுவனம் காத்திட...
BSNL நிறுவன ஊழியர்களின் உரிமை காத்திட...
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை பெற்றிட...
BSNL செல் கோபுரம் காத்திட...
ஒரு வேலை நிறுத்தப் போராட்டம்...
வீதிக்கு வா தோழா...
கடந்து போகும் எல்லா - தினங்களைப் போல்...
இந்த மூன்று நாட்கள் என்பது... தினமல்ல...
நம்மையும்...
நம் இனத்தையும்...
எந்த நிலையிலும்... காக்கும்...
நம் BSNL துறையை.......... காக்க...
நாம்... பட்டக் கடன் திருப்பிச் செலுத்த...
செஞ்சோற்று கடன் தீர்க்க...
நமக்கு வரமாக கிடைத்த... ஒரு வாய்ப்பு......
எனக்கென்ன...
அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை...
வராத... வியாதிகளுக்கு... மருத்துவ... விடுப்பு...
என்ற கேள்விகளுக்கு... மத்தியில்...
இன்றே...
நான்... நாங்கள்...
வேலை நிறுத்தம்......
என்ற உத்திரவாதம் தந்த...
எண்ணற்ற... ஊழியர்கள்... அதிகாரிகள்...
அதே போல்...
ஊதியத்திற்கு... முக்கியத்துவம் - தரும்...
ஒரு சில ஊழியர்களுக்கு மத்தியில்...
உணர்வுக்கு முக்கியத்துவம்... தந்து...
இத்துறை காக்க... எனது ஊதியத்தை தருகிறேன்...
என்ற உணர்வு தந்த... ஒப்பந்த ஊழியர்கள்......
ஓய்வு பெற...
ஒரு., இரண்டு மாதம்...
இருப்பினும் - இது
எனக்கு கிடைத்த வாய்பல்ல... வரம்...
எனது பங்களிப்பு - நிச்சயம்
என்ற உறுதி தந்த ஊழியர்கள்...
அனைவருக்கும்... செவ்வணக்கம்...
நம் குடும்பத்தில்...
ஒரு பிரச்சனை என்றால்... பதறும்...
நாம்...
நம் குடும்பத்தையே...
வாழ வைக்கும்... நம் நிறுவனத்திற்கு...
ஒரு பிரச்சனை என்றால்... பதற மறுக்கிறோம்...
இயக்கத்தில்...
கருத்து வேறுபாடு இருக்கலாம்...
இலாக்காவை காப்பதில்...
கருத்து வேறுபாடு இருக்கலாமா...
பணம்...
அனைவருக்கும்...
ஒரே மதிப்புத் தான்....
ஆனால்... துறையை காப்பதில்...
இருக்கின்ற... குணம்...
ஒரே... மதிப்பாக... இருப்பதில்லை...
இந்த... வலி தெரிந்தால் மட்டுமே...
இதை உணர முடியும்...
இதை... உணர முடிந்தால் மட்டுமே...
இந்த வலி தெரியும்...
2019 பிப்ரவரி 18, 19 மற்றும் 20...
மூன்று நாட்கள்... 72 மணி நேரம்...
BSNL நிறுவனம் காத்திட...
BSNL நிறுவன ஊழியர்களின் உரிமை காத்திட...
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை பெற்றிட...
BSNL செல் கோபுரம் காத்திட...
ஒரு வேலை நிறுத்தப் போராட்டம்...
வீதிக்கு வா தோழா...
கடந்து போகும் எல்லா - தினங்களைப் போல்...
இந்த மூன்று நாட்கள் என்பது... தினமல்ல...
நம்மையும்...
நம் இனத்தையும்...
எந்த நிலையிலும்... காக்கும்...
நம் BSNL துறையை.......... காக்க...
நாம்... பட்டக் கடன் திருப்பிச் செலுத்த...
செஞ்சோற்று கடன் தீர்க்க...
நமக்கு வரமாக கிடைத்த... ஒரு வாய்ப்பு......
எனக்கென்ன...
அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை...
வராத... வியாதிகளுக்கு... மருத்துவ... விடுப்பு...
என்ற கேள்விகளுக்கு... மத்தியில்...
இன்றே...
நான்... நாங்கள்...
வேலை நிறுத்தம்......
என்ற உத்திரவாதம் தந்த...
எண்ணற்ற... ஊழியர்கள்... அதிகாரிகள்...
அதே போல்...
ஊதியத்திற்கு... முக்கியத்துவம் - தரும்...
ஒரு சில ஊழியர்களுக்கு மத்தியில்...
உணர்வுக்கு முக்கியத்துவம்... தந்து...
இத்துறை காக்க... எனது ஊதியத்தை தருகிறேன்...
என்ற உணர்வு தந்த... ஒப்பந்த ஊழியர்கள்......
ஓய்வு பெற...
ஒரு., இரண்டு மாதம்...
இருப்பினும் - இது
எனக்கு கிடைத்த வாய்பல்ல... வரம்...
எனது பங்களிப்பு - நிச்சயம்
என்ற உறுதி தந்த ஊழியர்கள்...
அனைவருக்கும்... செவ்வணக்கம்...
நம் குடும்பத்தில்...
ஒரு பிரச்சனை என்றால்... பதறும்...
நாம்...
நம் குடும்பத்தையே...
வாழ வைக்கும்... நம் நிறுவனத்திற்கு...
ஒரு பிரச்சனை என்றால்... பதற மறுக்கிறோம்...
இயக்கத்தில்...
கருத்து வேறுபாடு இருக்கலாம்...
இலாக்காவை காப்பதில்...
கருத்து வேறுபாடு இருக்கலாமா...
பணம்...
அனைவருக்கும்...
ஒரே மதிப்புத் தான்....
ஆனால்... துறையை காப்பதில்...
இருக்கின்ற... குணம்...
ஒரே... மதிப்பாக... இருப்பதில்லை...
இந்த... வலி தெரிந்தால் மட்டுமே...
இதை உணர முடியும்...
இதை... உணர முடிந்தால் மட்டுமே...
இந்த வலி தெரியும்...
எண்ணற்ற... துரோகிகளுக்கு மத்தியில்...
தியாகிகளின்... எண்ணற்ற தியாகத்தால்......
இத் தேசம் நகர்வதைப் போல்...
நம் BSNL நிறுவனத்தில்...
நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக...
நம் நிறுவன ஊழியர்களின் வளர்ச்சிக்காக...
தொடர்ந்து... பாடுபடும்... போராடும்...
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...
எண்ணற்ற... தியாகத்தால்......
நம் நிறுவனம்... நிச்சயம்... வளர்ச்சியை...
நோக்கி... நகரும்...
பணி நாளில்...
பணி நேரத்தில்... பணி செய்யாத...
பக்தர்களின்... வருகையை... தவிர...
நம் BSNL அலுவலகத்தில்...
காற்று மட்டும்., இந்த மூன்று நாட்கள்...
வழக்கம் போல் சுற்றட்டும்...
மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்...
வீதிக்கு... வா... தோழா...
தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment