Wednesday, 13 February 2019

பிப்ரவரி 18, 19, 20 - 2019 - மூன்று நாட்கள்
தேசம் தழுவிய வேலை நிறுத்தம்


எனவே...! தோழர்களே...!
நமது...! மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்...!
வரலாற்று வெற்றி கண்டிட...! 
போர் முரசு கொட்டுவோம்...!
போராட்ட களத்தை...! வலுவாக்குவோம்...!
நம் போர் வாள்-ஐ இன்னும் கூர் தீட்டுவோம்...!
வலுவான எதிர்ப்பை...! வலிமையாய் வெளிப்படுத்துவோம்...!
தயாராவீர்..........! தோழர்களே..........!

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment