முழு உடல் பரிசோதனைத்திட்டம்...
மருத்துவப்பரிசோதனை சம்பந்தமாக 03-01-2017 அன்று...,
BSNL..., கார்ப்பரேட் அலுவலகம் உத்திரவு...,
ஒன்றை..., வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவில்... GM பதவிக்கு கீழே உள்ள ஊழியர்கள்...,
ஆண்டுக்கு ஒரு முறை..., முழு உடல் மருத்துவப்பரிசோதனை, செய்து
கொள்ளலாம் எனவும்..., ரூ. 3500/- வரை பரிசோதனைச் செலவு
ஈடுகட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே..., முழு உடல் மருத்துவப்பரிசோதனை
செய்துக்கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் தங்கள் சொந்த
செலவில்..., மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டு அதன் பின்
நிர்வாகத்திடம் உரிய ரசீதுகளுடன் விண்ணப்பித்து...,
பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment