BSNLEU-வின் அகில இந்திய மாநாடு...
வெல்ல... வாழ்த்துக்கள்...
BSNLEU சங்கத்தின்..., 8-வது அகில இந்திய மாநாடு...,
சென்னை, காமராஜர் அரங்கில் 31-12-2016 முதல் 03-01-2017 வரை
நடைபெற உள்ளது.
31-12-2016 இன்று துவங்கிய மாநாட்டு...,
பொது அரங்கில்..., நமது CMD திரு. அனுபம் ஸ்ரீவஸ்தவா,
இயக்குனர் (மனிதவளம்) திருமதி. சுஜாதா ராய் அவர்களுடன்...,
நமது NFTE பொதுச் செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங்...,
பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இம் மாநாட்டில்..., NFTE மேனாள் மாநில செயலர்
தோழர். R. பட்டாபிராமன், மாநில செயலர் தோழர். K. நடராஜன்,
மாநில தலைவர் தோழர். P. காமராஜ், மாநில உதவி செயலர் தோழர்.
G.S. முரளிதரன் மற்றும்..., மாநில துணைத் தலைவர்
தோழர். P. சென்னகேசவன் ஆகியோர் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
BSNLEU-வின்..., அகில இந்திய மாநாடு...,
சிறக்க..., & வெல்ல..., NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
நல்... வாழ்த்துக்கள்...
சிறக்க..., & வெல்ல..., NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...,
நல்... வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment