Wednesday, 28 December 2016

சென்னை... சொசைட்டி... செய்திகள்...


Image result for diary 2017 imagesImage result for monthly calendar 2017 imagesImage result for executive bags images

நமது சென்னை சொசைட்டியின்..., 
உறுப்பினர்கள் அனைவருக்கும்..., 2017-ஆம் ஆண்டு...,
புத்தாண்டை முன்னிட்டு..., 2017-ஆம் ஆண்டிற்கான குறிப்பேடு 
(Diary), மாதாந்திர நாட்காட்டி (Monthly Calendar)..., மற்றும் 
பேக் (File Bag) வழங்கப்படுகிறது.

நமது சேலம் கிளை அலுவலகத்தில்..., 
29-12-2016 முதல்..., வழங்கப்படும்..., என்பதை...,
தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment