குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு..., 3-வது ஊதிய மாற்றம் குறித்த...,
பேச்சு வார்த்தைக்கு..., ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை..., BSNL நிர்வாகம் 26-12-2016
அன்று வெளியிட்டுள்ளது.
நிர்வாகத்தரப்பு..., ஊதியக்குழு உறுப்பினர்கள்:
1. திருமதி. அனுராதா பண்டா, PGM (PF)., - தலைவர்
2. திருமதி. மது அரோரா, GM (Estt)., - உறுப்பினர்
3. திருமதி. R.D. சரண், GM (EF)., - உறுப்பினர்
4. திரு. A.M. குப்தா, GM (SR)., - உறுப்பினர்
5. திரு. A.K. சின்ஹா, DGM (SR)., - செயலர்
ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழு அமைக்கப்பட்டாலும்...,
DPE நிறுவனத்தின் வழிகாட்டுதல் வந்த பின்பு தான்...,
ஊதியக்குழுவின்..., பணிகள்..., துவங்கும்..., என...,
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்..., ஊதியக்குழுவில் கூடுதலாக உறுப்பினர்களை
சேர்த்துக்கொள்வதற்கு..., உரிய அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகு
சேர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியக்குழுவில்..., தொழிற்சங்கங்கள் சார்பில்...,
பங்கு பெறும்..., ஊழியர் தரப்பு, உறுப்பினர்களின் பெயர்கள்...,
இல்லாமலேயே..., இந்த உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த..., ஊதியக்குழுவில் 11 உறுப்பினர்கள்...,
ஊழியர் தரப்பு பிரதிநிதியாக..., கலந்து கொண்டார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment