செல் கோபுரம் காத்திட...
NFBW கூட்டமைப்பு சார்பாக... நடைபெற்ற...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...


NFBW கூட்டமைப்பு சார்பாக... நடைபெற்ற...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...


நமது BSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப்
பிரித்து..., தனி நிறுவனம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரை
வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின் தனியார்
ஆதரவுக் கொள்கையை கண்டித்து...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...,
27-10-2016 வியாழக்கிழமை அன்று மதியம் 01-00 மணிக்கு...,
முதன்மை பொது மேலாளர் அலுவலகம், சேலம் -7..., முன்பாக...,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு..., NFTE மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன் எழுப்பினார்.
கோரிக்கைகளை விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், TEPU மாநில துணைத் தலைவர் தோழர். P.அன்பழகன்,
மற்றும் SEWA - BSNL மாவட்ட செயலர் தோழர். G.மணிவண்ணன்,
ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக..., NFTE பொது மேலாளர் அலுவலக கிளையின்
செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் நன்றி
கூறி...
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்..., 100-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

















No comments:
Post a Comment