Saturday, 27 August 2016

பணி நிறைவு வாழ்த்துக்கள்...


31-08-2016 அன்று பணி நிறைவு பெறும்...
நமது NFTE இயக்கத்தின் புதுவை மாவட்டச் செயலர்

தோழர். மா.செல்வரங்கம்.,

அவர்களின் பணி ஓய்வுக்காலம்
சிறப்புடன் விளங்கவும்...

இன்று 27-08-2016 நடைபெறும்
பணி நிறைவு பாராட்டு விழா... சிறக்கவும்...
அன்புடன் வாழ்த்துகிறோம்.

அன்பு வாழ்த்துக்களுடன்...
NFTE - BSNL., சேலம் மாவட்ட சங்கம்.

No comments:

Post a Comment