Friday 22 February 2019

TMTCLU மாவட்ட செயற்குழு - சேலம்


நாள்: 23-02-2019 - சனிக்கிழமை - மாலை 05-00 மணி
இடம்: NFTE., மாவட்ட சங்க அலுவலகம்., மெயின்., சேலம் - 1.

-:ஆய்படுபொருள்:-
  • அமைப்புநிலை
  • ஒப்பந்த ஊழியர்கள் - ஆட்குறைப்பு
  • ஒப்பந்த தொழிலாளர் சங்கங்கள் இணைப்பு - ஓர் ஆய்வு
  • நடந்து முடிந்த போராட்டங்கள் - ஓர் ஆய்வு
  • சம்பள பட்டுவாடா மற்றும் பிரச்சனை 
  • மாவட்ட மாநாடு மற்றும் நன்கொடை 
  • நிதிநிலை - சந்தா மற்றும் போனஸ் நன்கொடை
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
  • இன்னபிற தலைவர் அனுமதியுடன்

-:பங்கேற்பு தோழர்கள்:-
  • தோழர். C. பாலகுமார், மாவட்டச் செயலர்., NFTE 
  • தோழர். G. வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலர்., NFTE
  • தோழர். A. சண்முகசுந்தரம், மாநில உதவிச் செயலர்., TMTCLU
  • தோழர். S. சின்னசாமி, மாவட்ட தலைவர்., NFTE
  • தோழர். S. காமராஜ், மாவட்ட பொருளர்., NFTE
அனைவரும்...! வருக...!
கருத்து செறிந்த விவாதம் தருக...!

தோழமையுடன்...
M. இசையரசன், மாவட்டச் செயலர்.,
TMTCLU., சேலம் - SSA.

No comments:

Post a Comment