Monday 29 May 2017

வாழ்த்தி...! வரவேற்போம்...!


JE (Junior Engnieer)., நேரடி நியமனத் தேர்வில்...
தேர்ச்சிப் பெற்று..., பயிற்சி முடித்து., 29-05-2017 முதல்...
களப்பயிற்சி மற்றும் பணியில் சேர...............! நமது சேலம்...
மாவட்டத்திற்கு... வருகை... தரும்... கீழ்க்கண்ட.,
6 (சேலம் SSA: 5 & சேலம் STP: 1) தோழர், 
தோழியர்களை......!

NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...! சார்பாக...! 
வாழ்த்தி...! வரவேற்போம்...!

புதிய JE தோழர்., தோழியர்கள் விபரம்:
  • தோழியர். A. திவ்யதர்ஷினி., (சேலம் SSA)
  • தோழர். V. இளங்கோ., (சேலம் SSA)
  • தோழர். கஃகேர பாலகுறப்பா., (சேலம் SSA)
  • தோழர். விக்கி குமார்., (சேலம் SSA)
  • தோழர். M. கோபிநாத் முரளி., (சேலம் SSA)
  • தோழர். ராகுல் குமார்., (சேலம் STP)

பயிற்சி சிறக்க...! பணி சிறக்க...!
மீண்டும்...............! நம்...! வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment