Wednesday 12 April 2017

NFTE மற்றும் TMTCLU...! சார்பில்...!
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை...! 
வலியுறுத்தி...! மாபெரும்...! தர்ணா போராட்டம்...!


கண்டன சிறப்புரை:
தோழர். R.செல்வம், 
மாநில பொதுச் செயலர்., TMTCLU.

கோரிக்கைகளை...! நடைமுறைப் படுத்திட...!
அடிமட்ட... ஊழியனே......! ஆதரவு... தரும்... தோழனே......!
அணி திரண்டு வா...! ஆர்ப்பரித்து வா...!

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE -BSNL., &
எம். இசையரசன்,
மாவட்ட செயலர் (பொறுப்பு), 
TMTCLU.,
சேலம் தொலைத் தொடர்பு மாவட்டம்.

No comments:

Post a Comment