Friday 7 April 2017

ஓய்வூதியத் தந்தை... தோழர். குப்தா அவர்களின்...
96-வது பிறந்த தின... கிளை சிறப்புக் கூட்டம்...
மற்றும் படத்திறப்பு விழா...!


அன்புநிறை தோழர்களே...! 
ஏப்ரல் - 8 என்பது...! எல்லா தினங்களைப் போல்...!
இது ஒரு தினமல்ல...! நம் வாழ்வின் அடையாளம்...!
நம் வாழ்வில்...! 
பல்வேறு மாற்றங்களை...! பல்வேறு ஏற்றங்களை...!
தந்த...! 
ஒப்பற்ற தலைவன்...! ஓம் பிரகாஷ் குப்தா அவதரித்த தினம்...!
மறக்க முடியுமா...!
பொதுத்துறையில்...! அரசு பென்சனா...! 
என்று...! 
கேள்வி...! எழுப்பிய...! தலைமைகளுக்கு...! மத்தியில்...!
2000-த்தில்...!
BSNL என்ற பொதுத்துறை நிறுவனத்தில்...!
அரசு பென்சன் பெறுவதற்காகவே...!
96 ஆண்டுகளுக்கு முன்...!
பிறந்த...! பிதாமகன்...!

என்ன தவம் செய்திட்டோம்...!
எங்கள் வாழ்வில்...! தவிர்க்க...! முடியாத...! 
உறவாக...!
தாயாக...! தந்தையாக...! 
ஆசானாக...! நண்பனாக...!
தொண்டனாக...! தோழனாக...! 
தலைவனாக...!
எங்களோடு...! எங்களுக்காக...!
வாழ்ந்து...! 
மறைந்தும்., மறையாத...! உறவாக...! 
என்றென்றும்...! பயணிக்கும்...!

"பீஷ்மாச்சார்யா விருது பெற்ற"
ஓய்வூதியத் தந்தை...! தோழர். ஓம் பிரகாஷ் குப்தா......!
பிறந்த தினமான...! ஏப்ரல் 8 அன்று...! அவருக்கு...! 
நன்றி...! கடன்...! ஆற்றிடும்...!
விதத்தில்......!
&
நமது சேலம் மாவட்டத்தில்...! அனைத்து...! 
கிளைகளிலும்...! இனிப்பு வழங்கி...! மலர் தூவி......! 
மாமனிதனை...! போற்றிடுவோம்...!

மேலும்...! ஏப்ரல் 11 அன்று இளம்பிள்ளை 
கிளையில்...! நடைபெறும்...! தோழர். குப்தா பிறந்த தின 
சிறப்பு கூட்டம்...! மற்றும் படத்திறப்பு விழாவில்...! 
தோழர். குப்தா புகழ்...! பாடிட......! 
அனைவரும்......! திரளாக......! 
பங்கேற்போம்......!

No comments:

Post a Comment