Monday 24 April 2017

விவசாயிகளுக்கு ஆதரவளித்திட...!
ஆதரவு...! ஆர்ப்பாட்டம்...!


உலகிற்கு சோறிடும்... தமிழக விவசாயிகளின்
போராட்டத்திற்கு... ஆதரவாக., தமிழக BSNL ஊழியர்களும்...
களமிறங்க வேண்டியது., நமது தார்மீக கடமை... என்ற அடிப்படையில்...
பொது வேலை நிறுத்தம் நடைபெறும் 25-04-2017 அன்று தமிழகம்
முழுவதும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திட... NFTE, BSNLEU, 
TEPU மற்றும் SEWA தமிழ் மாநில சங்கங்கள்...,
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...

நமது சேலம் மாவட்டத்தில் NFBW கூட்டமைப்பு...
சார்பாக... அனைத்து ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம்...
நடத்திட..........! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
25-04-2017 - செவ்வாய்க்கிழமை - மாலை 05-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம்., சேலம் - 636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW & TMTCLU சார்பாக... மாபெரும்...
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தனக்கென..., மட்டும் இல்லாது...!
பொதுவான... இயக்கங்களிலும்... பங்கேற்கும் அமைப்பு...!
நம் அமைப்பு... NFTE & NFBW... என... உரக்க...............!
கூவி... திரள்வோம்... தோழர்களே..........!

No comments:

Post a Comment