Tuesday 2 February 2016

நம்மால்... முடியும்...


நமது BSNL நிறுவனம்... SIM விற்பனையில்...
புதிய சாதனை படைத்துள்ளது.

டிசம்பர் 2015-ல் 17.5 லட்சம் SIM விற்பனை...

ஜனவரி 2016-ல் 20.7 லட்சம் SIM விற்பனை...

நம்மால்... முடியும்...
எதுவும் தொட்டு விடும் தூரம் தான்...
உயரப் பறப்போம்...
ஒன்றாய்ப் பறப்போம்...

வாழ்த்துக்கள்... தோழர்களே...

No comments:

Post a Comment